கர்ம வினன பற்றி

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு

வணக்கம் வாசியோக அன்பர்களை

வாசியோக பயிற்சி செய்து நான் உணர்ந்த உண்மை தினம் ஒரு தகவல் இன்றைய தலைப்பு :

கர்ம வினன பற்றி :

ஒரு குழந்தை இந்த பூமியில் பிறந்த முதல்அவனுடைய முற்பிறவில் செய்த பாவம் தாய் தந்தை தாத்தா பாட்டி செய்த பாவம் உலக மாயை சிக்கி தவிக்கிறான் அது போல் நானும் என்னுடைய அப்பா போல் புகை பழக்கம் மது மாது உலக மாயைதிய எண்ணம் செயலானது.

1 (3275)

இதில் இருந்து வெளிவர முயற்சி செய்தேன் முடியவில்லை எல்லா கோவில் சர்ச் பள்ளிவாசல் எல்ல இறைவன் என்று நினைத்து இந்த மாயையில் கர்ம வினையில் இருந்து வெளிவர வேண்டும் என்று வணங்கினேன்

எந்த கடவுளும் பதில் தரவில்லை என் குறையை திர்க்கவும் வில்லை ஏக இறைவனான என்னுடைய சிவகுருவே சரண் அடைந்தேன் வாசியோக பயிற்சி உணவு முறை திருநாமம் முறையாக பின்பற்றினேன் கர்ம வினை உலக மாயை முற்றிலும் என்னே விட்டு விட்டது

இந்த வாசியோக பயிற்சி உணவு முறை திருநாமம் தந்த எங்களுடைய காக்கும் கடவுள் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு நன்றி

நாளை சந்திப்போம் நன்றிபெயர் : கணேசன்

வாசியோக வில்வம் எண் : 15 02 019

ஊர் : மதுரை

Post a Comment