ஒவ்வாத உணவு வகைகளாலும், பொருந்தாத பழக்கங்களாலும்

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே சரணம்”

“கழிவுகள்”

மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவன் உடலில் தேங்கியுள்ள கழிவுகளே என உரைக்கிறார் எங்கள்‎சிவகுருசிவசித்தன்

இதுவரை விஞ்ஞான உலகிலும், மெஞ்ஞான உலகிலும் எந்த நூலிலும் எவரும் குறிப்பிடாத கூற்று. நிதர்சனமான உண்மையும் இதுவே.

நோயென்ற ஒன்றே கிடையாது. நோயெனும் உபாதைகளுக்கு காரணம் உடலில் உள்ள கழிவுகளே. ஒவ்வாத உணவு வகைகளாலும், பொருந்தாத பழக்கங்களாலும் உடலில் தோன்றும் கழிவுகள் நோயெனும் உபாதைகளை உருவாக்குகிறது. மனித உடலில் கழிவுகள் அதிகரிக்க அதிகரிக்க அவன் எண்ணமும் கழிவாகிறது. பேராசை, கோபம், குரோதம், காமம், பயம் போன்ற துர்குணங்களுக்கும் காரணம் கழிவுகளே என உரைக்கிறார் எங்கள் குரு சிவகுருசிவசித்தன்.

2 (234)மனித குலத்தின் அனைத்து இன்னல்களுக்கும் காரணம் கழிவுகளே என்ற உண்மையை உரைக்கும் ‎சிவசித்தன்அதற்கான தீர்வையும் உரைக்கிறார்.
தொடரும்

நன்றி சிவகுரு.“சிவகுருவே சரணம்”

‎வாசிதேகப்பயிற்சிகள்
மனிதகுலத்தின் அனைத்து இன்னல்களுக்கும் காரணம் கழிவுகளே என்ற உண்மையை உரைத்த எங்கள்‎ சிவகுரு சிவசித்தன் அவர்கள் அதற்குத் தீர்வாக தானே தனக்குள் சுயமாக உணர்ந்த  வாசிதேகக்கலையை மனிதகுலத்திற்கு வழங்குகிறார்.
ஆம்! இன்று எண்ணற்ற பிணிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதகுலத்தை ரட்சிக்க வல்லது எங்கள் ‎சிவகுருவின் வாசிதேகக்கலை மட்டுமே.
மதுரை சிந்தாமணியில் அமைந்துள்ள ஒளித்திருத்தலத்தில் இருந்து தன்னிடம் தீர்வு வேண்டி வருபவர்களை வாசிதேகப்பயிற்சிகள் மூலம் உடற்கழிவகற்றி நோயற்ற புதிய மனித சமுதாயம் படைத்துக் கொண்டிருக்கிறார் எங்கள் சிவகுருசிவசித்தன்.
தொடரும்
நன்றி சிவகுரு.

Post a Comment