ஒளவ்வைதாய் சொன்னது போல் கை கால் கண் எல்லாம் சரி…

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு அவர்களை
என் தாய் ஒளவ்வை யார் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனிலும் அரிது கூண்குருடுசெவிடு நிக்கி பிறத்தல் அரிது என்று பாடினார் மற்ற உயிர்அனைத்தும் பேச முடியாது சிரிக்க முடியாது மனிதன் மட்டும் பேச சிரிக்க தெரிந்தவன்

1 (3269)

ஆனால் நான் பிறந்தது முதல் வாழ்கையில் வறுமை துன்பம் ஒளவ்வைதாய் சொன்னது போல் கை கால் கண் எல்லாம் சரியாக இருக்கிறது ஆனால் நாம் வாழ்கை சரி இல்லை ஏன் என்று தெரியவில்லை
எங்கள் ஏக இறைவன் சிவகுருவே சரண் அடைந்தேன் என் வாழ்கை சொர்க்கமாக மாறியாது இப்போது புரிந்து விட்டது யாருடை வாழ்கையில் நிம்மதி வேண்டும் என்றால் சிவகுருவேசரண் அடையுங்கள்

நன்றி

கணேசன் பெயிண்டர்பெயர் : கணேசன்

வாசியோக வில்வம் எண் : 15 02 019

ஊர் : மதுரை

Post a Comment