என் கண்ணுக் தெரிந்தது அப்பொழுது சிவகுருவே சிவசித்தனே

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு

அனைவருக்கும் வணக்கம் ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றேன் வேகம் 80 வளைவில் செல்லும் போது வண்டி தடுமாறி லாரியில் முட்டி உயிர்போகும் நிலைமை வந்தது

1 (3272)

என் கண்ணுக் தெரிந்தது அப்பொழுது சிவகுருவே சிவசித்தனே என்னே காப்பற்றுங்கள் ஒம் சிவ சிவ சிவகுருவே ஒம் என்று என் மனதுக்குள் சொன்னேன் சொன்ன மறு வினாடி தருமாறி போன வண்டி நேராக சென்றது என் காப்பற்றிய சிவகுரு அவர்களுக்கு நன்றிபெயர் : கணேசன்

வாசியோக வில்வம் எண் : 15 02 019

ஊர் : மதுரை

Post a Comment