உம் திருநாமமே துணை

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

போற்றுதலுக்குரிய சிவகுருவே, எங்கள் சிவகுரு சிவசித்தனே, நாங்கள் எல்லோரும் வசீகரமான உம்மால் வசிகரிக்கப்பட்டோம். அது போல் மனம் பிறழாது உம் வட்டத்துக்குள் நாங்கள் நிற்க வேண்டுமென்றால் மற்ற பொருட்கள் பால் நாங்கள் வசிகரிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு உம் திருநாமமே துணை.1 (3250)

ஆற்றல் மிகுந்த நின் திருநாமத்தை கொடுத்து எங்களை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் நீரே இந்த அகிலம் முழுவதையும் காக்கும் அன்பானவன், அனைத்துக்கும் மேலானவன்.

நன்றி சிவகுருவே!பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Post a Comment