உங்கள் நினைவு இல்லாமல் ஒரு நாள் இருப்பேன் அன்று நான் இறந்து இருப்பேன்

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு அவர்களுக்கு
அனைவருக்கும் வணக்கம் குன்றின் மிது அமர்ந்து யானை போர் காண செய்த சிவகுரு அவர்களுக்கு நன்றி என்று நான் சொல்லி இருந்தேன்

1 (3270)

அதன் பொருள் இரண்டு யானை சண்டை போட்டால் அதை அருகில் இருந்து பார்த்தால் நமக்கு ஆபத்து யானை நாம் மலை மீது அமர்ந்து கொண்டு அதை பார்க்கலாம் நமக்கு ஒரு பயம் இல்லை நாம் வாசியோக பயிற்சி உணவு முறை திருநாமம் முறையாக பின்பற்றினால் இந்த உலகத்தின் உள்ளதுன்பத்தை கண்டு நாம் பயம் கொள்ள வேண்டாம்
இதை கடைபிடிக்காமல் நாம் வாழ்ந்தால் நமக்கு ஆபத்து நான் உணர்ந்ததை சொல்கிறேன் நன்றி

சிவகுரு அவர்கள் என் உயிர் உள்ளவரை உங்களை நினைவாக இருப்பேன் உங்கள் நினைவு இல்லாமல் ஒரு நாள் இருப்பேன் அன்று நான் இறந்து இருப்பேன்

நன்றி சிவகுரு சிவசித்தன்

இப்படிக்கு
சு.கணேசன் பெயிண்டர்பெயர் : கணேசன்

வாசியோக வில்வம் எண் : 15 02 019

ஊர் : மதுரை

Post a Comment