இல்லாததை ‎இருக்கிறது என்பான் ‎இருப்பதை ‎இல்லை என்பான் சாதாரணமனிதன்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு,

‎இல்லாததை ‎இருக்கிறது என்பான்…

‎இருப்பதை ‎இல்லை என்பான் சாதாரணமனிதன்

‎இருக்கிற கழிவால் வேதனையான ஊதிய உடலை உண்மை உணர்வற்று ‎இல்லாத வியாதியை வியாதி என்று மருந்துமாத்திரை சாப்பிட்டுவிட்டு இல்லாத ஆரோக்யத்தை இருக்கிறது என்பான்.

1 (3253)

‪‎சிவசித்தவாசியால் கழிவுகள் இல்லாத வற்றி வத்தலாகும் தேகத்தை சர்க்கரைவியாதியா? என்று கேட்ப்பான்
மனதினில் படைத்தவன் இருக்க படைத்தவனை தேடுகிறான்.

‪‎உண்மையை உணராதவர்கள் உருவாக்கிய உணர்வுகள் இல்லாத எண்ணற்ற நீண்ட மந்திரங்களை நீண்டநேரம் உரத்தக்குரலில் ஊர் எங்கும் உரைத்தும் துன்பங்கள் தீரவில்லை என்று அறியாத அறிவிலியாய் உண்மை ‎இல்லாதவர்களை உண்மையாய் இருக்கிறார்கள் என்று சொல்வான்.

‎உண்மையின் ஒரேரூபமாய் உண்மையை ஊருக்கு அஞ்சாமல் சொல்வதால் ஊருக்கு உறவாகி, உறவுக்கு பகையானவன் சுயம்பாய் படைத்த மும்முறையையும் உணர்வுகள் பொங்கும்படி மூன்றேவரிகளில் உருவாக்கிய ‎சிவசித்தன்திருநாமத்தை ஓசையின்றி சொன்னாலும் ஓசையுடன் உணர்வுகள் தேகசற்ப ஆற்றலில் உணர்ந்து மகிழ்கிறான் ‎தன்னையே புதிதாய் படைத்தவனை தானே இவ்வளவு பேராற்றல்கள் இருப்பதை உணர்ந்தும் ஒப்பற்றவனை ஆற்றல்கள் இல்லாத சாதாரணமானவன் என்கிறான்

‎நன்றிசிவகுரு.பெயர்   : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                  மதுரை -9.

Post a Comment