இறையுணர்வையும் கொடுத்து தூய்மையான அன்பும் அறிவும் ஒழுக்கமும் எல்லா…

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு அவர்களுக்கு

அனைவருக்கும் வணக்கம்
வாசியோக பயிற்சி உணவு முறை திருநாமம் மூன்றும் நமக்கு கொடுத்து நோய்யற்ற வாழ்வையும் கொடுத்து நமக்கு இறையுணர்வையும் கொடுத்து தூய்மையான அன்பும் அறிவும் ஒழுக்கமும் எல்லா உயிரிடம் அன்பு காட்டும் எண்ணத்தையும் உலக மாயையில் சிக்கமால் நாம் அனைவரையும்  குன்றின் மிது அமர்ந்து யானை போர் காண செய்த நாம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி

1 (3271)

இப்படிக்கு
சு.கணேசன்
வில்வம் எண் 15.O2.O19
அலைபேசி. 9944569645

அனைவருக்கும் நன்றி வணக்கம் தொடரும்பெயர் : கணேசன்

வாசியோக வில்வம் எண் : 15 02 019

ஊர் : மதுரை

Post a Comment