இறப்பு|வாசியோகம்

சிவசித்தன்

நீ செய்யும் தவறினை உனது செயலால் உணர்த்திவிடும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்


இறப்பு


DSC02274அவனின்றி எதுவுமில்லை, சிவசித்தனின்றி சீவனையும்

அறியா சிவனையும் அறியா!

தம்நாடி அதைவிடுத்து பிறர்நாடி அறியும்

வித்தை அறிந்தவரே சிவசித்தன்!

ஐம்பொறியாய் அங்கமதில் நிறைந்திருக்கும்

ஐம்புலனும் அவன் அறிவான்!

ஆதவன் ஒளிபோல அவயம் தனை

காத்து நிற்கும் சிவவொளியன்றோ!

சிவசித்தரெனும் சிவகுரு வொளியாம் எமை

காக்கையிலே நவகோள் செயும் காயவலி

காணாமல் போகுமே! சிவசித்தனின் பக்தன்

சண்முகப்பண்டியன்

Post a Comment