இந்த மூன்றின் பின் சென்றோம் ஆனால்ஒரு பயனும் இல்லை

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு அவர்களுக்கு

அனைவருக்கும் வணக்கம் நான் உணர்ந்த உண்மை எங்கள் சிவகுரு உண்மையான ஆன்மிகம் கற்று கொடுத்து இறையுணர்வை அககண்ணில் காண செய்தார் வாசியோக பயிற்சி சேர்வதற்க்கு

முன் நாம் அனைவரும் அலங்கோல ஆன்மிகம்அறைகுறை ஆன்மிகம் ஆடம்பர ஆன்மிகம் இந்த மூன்றின் பின் சென்றோம் ஆனால்ஒரு பயனும் இல்லை

அலங்கோல ஆன்மிகம் என்பது தன்னை தானே அடித்து கொள்ளுவது தேங்காய் தலையில் உடைப்பது அறைகுறை ஆன்மிகம் என்பது ஆடு மாடு கோழிபன்றி உயர்களை பழியிட்டு அசுர தெய்வத்திற்கு படைத்து அவர்களும் அதை சாப்பிட்டு அசுரனாக மாறி மது அருந்திசண்டை போட்டு அந்த கோவிலையும் அடைத்து விடுகிறர்கள்

ஆரம்ப ஆன்மிகம் என்பது பல ஆயிரம் பணத்தை செலவு செய்து யாகம் பூஜை பரிகாரம் செய்கிறது

இந்த ஆன்மிகம் ஒரு பயனும் இல்லை எங்கள் சிவகுரு அவர்கள் தந்தவாசி யோக பயிற்சி உணவு முறை திருநாமம் இந்த முறையும் பின்பற்றினாள் நமக்கு வரும் காலம் வசந்த காலம்

நன்றி

சு.கணேசன் பெயிண்டர்பெயர் : கணேசன்

வாசியோக வில்வம் எண் : 15 02 019

ஊர் : மதுரை

Post a Comment