ஆன்மிகம், சண்டை, துன்பம், கோபம், காமம், தீயஎண்ணம், பொறாமை, அறியாமை இருளி…

சு.கணேசன்

வணக்கம் சிவகுருவே

அனைவருக்கும் வணக்கம் காட்டில் இரண்டு யானை சண்டை போட்டால் பயங்கரமாக இருக்கும் அதில் ஒன்று இறந்து விடும் நிலை கூட வரும்

1 (3268)

அது போல் நாட்டில் உருவம் இல்ல மதம் சாதி அலங்கோல ஆன்மிகம் அறைகுறை ஆன்மிகம்
ஆடம்பர, ஆன்மிகம், சண்டை, துன்பம், கோபம், காமம், தீயஎண்ணம், பொறாமை, அறியாமை இருளின் சிக்கி தவிக்கின்றனர் இறப்பு நிலை வருகிறது

“ஆனால் நாம் சிவகுருவே சரண் அடைந்து வாசியோக பயிற்சி உணவு முறை திருநாமம் முறையாக பின்பற்றிநோயற்ற வாழ்வுசாந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்று உயரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறோம் நாம் அனைவரும் குன்றி மிது அமர்ந்து யானை பார்த்து கொண்டு இருக்கிறோம்

நன்றி சிவகுருவே

தொடரும்…….பெயர் : கணேசன்

வாசியோக வில்வம் எண் : 15 02 019

ஊர் : மதுரை

Post a Comment