ஆன்மாக்களின் மெய்யான பிராத்தனைக்காக

சுந்தர் சிவா

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

இன்னும் எத்தனை முறைதான் உண்மையை உணர்த்துவது உண்மையான படைத்தவன் யார் என்று. இன்னும் எத்தனை விளக்கங்கள் தரவேண்டும் உண்மையை உண்மை என்று உணர்த்த. நீ சாதாரண மனிதனாக நடைபிண மானிடனாக இருந்தால் இந்த உண்மையை உன்னால் உணரமுடியாது.

இதன் காரணமாக தான் வாசியோகக்கலையை சிவசித்தனிடம் பயின்று பின் அறிந்து உணர்ந்து கொள் படைத்தவன் யார் என்று? அவன் செயல் என்ன என்று. அவன் படைக்கும் போது இந்த உலகம் உண்மையாக இருந்தது ஆனால் இடையே மனிதனின் கழிவான எண்ணத்தால் அது உருத்தெரியாமல் நலிவடைந்து உண்மைக்கு விலைபேசும் அளவுக்கு அதலபாதாலத்திக்கு சென்றுவிட்டது.

1 (1576)இயற்கை தன் தன்மையில் இருந்து மாறுபட்டு உண்மையை உணராமல் கழிவாய் இருக்க, அது படைத்தவனிடன் முறையிட இயற்கையின் உண்மையான வேண்டுதலுக்காக தன் உண்மையான ஆன்மாக்களின் மெய்யான பிராத்தனைக்காக அந்த படைப்பே இன்று நம்மில் மனிதாக பிறந்து உண்மையை உணர்த்திக்கொண்டிருகிறது.

இது தான் உண்மை இதை உணர்ந்து அந்த படைத்தவனின் வாசியை செய்து அவனோடு சேர்ந்து பயனித்தோமேயானால் வாழ்வின் உண்மையை உணர்ந்து இந்த உலகம் தன் படைப்பின் உண்மையான நிலையை அடையும்.

சிவசித்தனே உண்மை!
வாசியே மெய்!

நன்றி சிவகுருவே!!!

Post a Comment