அசைவமே மனிதனுக்கு ‪ ‎விஷம்…

சுந்தர் சிவா

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

நான் மனிதன் என்று நினைத்திருந்தேன் ஆனால் உண்மையில் உடல் கழிவோடு இருக்கும் நீ நடைபிணமே என்று சான்றுகளோடு எடுத்துக்காட்டி எனக்கு உண்மை உணர்த்தியது ‪ ‎சிவசித்தனின்_வாசிதேகக்கலையே!!!


‎சளித்தொந்தரவு

எனக்கு பிறப்பிலிருந்தே சளித் தொந்தரவு இருந்தது. ‪ ‎தலையில்  யாரேனும் அடித்தாலோ, தெரியாமல் இடித்தாலோ உடனே ‪ ‎கோபம் வந்து அருகில் இருப்பவரை அடித்துவிடுவேன். ‪ ‎மருத்துவரை அணுகியதில் தலையில் பாசம் போல் சளி படிந்துள்ளது அதை ‪ அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். ஆனால் ‪ ‎சிவசித்தனின்_வாசிதேகக்கலையால் என் தலையில் இருந்த ‪ ‎வலியும் , அந்த பாசம் போன்ற சளியும் வெளியேறி இன்று ‪ ‎முழுஆரோக்கியமாக இருக்கிறேன். நன்றி சிவகுருவே..


உணவுமுரைகளின் முரண்பாடுகள்_1

‪ ‎அசைவமே மனிதனுக்கு ‪ ‎விஷம்

யாராவது உடம்பில் இரத்தம் குறைவாக உள்ளது என்றால் உடனே ஆட்டு ஈரல், மதிலொட்டி வாங்கி சாப்பிடுங்கள் என்றும், கால் வலி என்றால் ஆட்டின் கால்களை சூப் போட்டு குடியுங்கள் என்றும் சொல்லியவன் நான்.

அசைவமே உலகம. அதில் தான் உடலுக்குத் தேவையான அனைத்தும் உள்ளது என்று தினமும் அசைவம் சாப்பிட்ட நான் சிவசித்தனின் வாசியோகத்தின் உண்மை அறிந்த பின், சிவசித்தனை கேள்விப்பட்டவுடன் நான் கொண்டிருந்த பொய்யான அனைத்து எண்ணத்தையும் விட்டுவிட்டேன். வாசியோகம் அறிந்த பின் ‪ ‎வாசியே_உலகம் ‪ ‎வாசியே_உண்மை ‪ ‎சிவசித்தனே_வாசி என்பதைப் புரிந்து உணர்ந்து வருகிறேன்.

நன்றி ‪ ‎சிவகுருவே!!!


உணவுமுறைகளின் முரண்பாடுகள்_2

2 (233)வாசியோகம் பயில்வதற்கு முன்னாள் ‪ ‎உணவே_பிரதானம்என்று எண்ணி இருந்தேன். அதிகமாக ‪ ‎உருளைக்கிழங்குசாப்பிடுவேன். அதனால் ‪ ‎வாய்வு என்று தெரியும். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் உண்பேன். சிவசித்தனின் வாசியோகம் செய்ய வந்தபின் உருளைக்கிழங்கினால் என்னென்ன விளைவுகள் ஏற்ப்படும் உடலின் உண்மை எவ்வாறு அழிந்துபோகும் என்று சிவகுரு எடுத்து கூறிய பின் அதை முற்றிலும் தவிர்த்துவிட்டேன். இதனால் தான் சிவகுரு விதிமுறைகளின் உருளைக்கிழங்கை உண்ணக்கூடாது என்று கூறுகிறார் என்ற உண்மை புரிந்துகொண்டேன்.

நன்றி சிவகுருவே


உணவுமுறைகளின் முரண்பாடுகள்_3

சிவசித்தன் வாசியோகத்தில் ‪ ‎உணவுமுறைகளை நமக்காக சீர்படுத்தி கொடுத்துள்ளார். சிவசித்தன் கூறிய உணவினை உண்டால் அது எளிதில் ‪ ‎ஜீரணமாகிறது. அதோடு ‪ ‎ஒன்னரை_மணிக்கு  ஒருமுறை ‪ ‎தண்ணீர் குடிப்பதால் ‪ ‎உணவின்_கழிவுகள் கெட்டி படாமல் திரவமாகவே இருக்கிறது. அதனால் எளிதில் வெளியேறுகிறது. சிவசித்தன் பரிந்துரைக்காத உணவுகளை உண்டால் உனக்கு எளிதில் ஜீரணமாகாது அது உடலோடு ஒட்டி மேலும் கழிவுகளாக உள்ளே இருந்து உண்மை உணரமுடியால் இறக்கச் செய்யும், இந்த உண்மை வாசியோகம் செய்தபின் தான் புரிந்துகொண்டேன்.

நன்றி சிவகுருவே!!!


உணவுமுறைகளின் முரண்பாடுகள்_4

சிவகுரு சிவசித்தனின் வாசியோகத்தில் சிவசித்தன் வகுத்துக்கொடுத்த  ‪ ‎உணவுமுறைகளை உண்டு சிவசித்தன் அளித்த ‪ ‎வாசிதேகப்_பயிற்சிகளை தவறாமல் செய்துவந்தால் உன் உடலில்  ‪ ‎கழிவுகள் தேங்காது. உணவில் மற்றும் விதிமுறையில் தவறு நேரும் பட்சத்தில் உன்னை சிவசித்தனின் வாசியும், இயற்கையும்  ‪ ‎தண்டிக்கும் என்ற உண்மையையும் சிவசித்தன் எனக்கு உணர்த்தியுள்ளார். அந்த தண்டனையை அனுபவித்தவர்கள் இனியோர்முறை அந்த தவறை செய்யமாட்டார்கள். யாராகஇருந்தாலும் ‪ ‎வாசியோகத்தில் தவறு செய்தால்  ‪ ‎தண்டனை_உண்டு என்று உணர்த்தியுள்ளார்.

நன்றி சிவகுருவேPost a Comment