அகலாது உன் அகத்தில் அண்டத்தில் அழகாய்…

சிவசித்த பேரொளியான்

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

1 (1586)உண்மை உணர

உன் இருநாசி வழி இழு

எம் சிவசித்தனின் வாசி!

கிடைக்குமே பேரின்பப் பேரொளியான

பரம்பொருளின் உண்மைக் காட்சி!

அகலாது உன் அகத்தில்

அண்டத்தில் அழகாய்

அது இப்போது உன் பிண்டத்திலே!

இதுவும் உன்னாலே!

எம் சிவசித்தரின் வாசியாலே…..வாசியோக பக்தன்

ர.சுந்தர்

வாசியோக வில்வம் எண் :  13 09 205

சின்னமனூர்.தேனி மாவட்டம்.

Post a Comment