இறப்பு|வாசியோகம்

இறப்பு அவனின்றி எதுவுமில்லை, சிவசித்தனின்றி சீவனையும் அறியா சிவனையும் அறியா! தம்நாடி அதைவிடுத்து பிறர்நாடி அறியும் வித்தை அறிந்தவரே சிவசித்தன்! ஐம்பொறியாய் அங்கமதில் நிறைந்திருக்கும் ஐம்புலனும் அவன் அறிவான்! ஆதவன் ஒளிபோல அவயம் தனை காத்து நிற்கும் சிவவொளியன்றோ! சிவசித்தரெனும் சிவகுரு வொளியாம் எமை காக்கையிலே நவகோள் செயும் காயவலி காணாமல் போகுமே!  சிவசித்தனின் பக்தன் சண்முகப்பண்டியன்

சிவகுரு வணக்கப் பாடல்|வாசிதேகம்

சிவகுருவே சரணம்! “சிவகுரு வணக்கப் பாடல்”   ஓம் அரவங்க மேனியரே! ஆதியான சிவகுருவே! ஓம் இலந்தை மரத்தடியிலே! இறையான ஈசனோடு ஒன்றெனக் கலந்துள்ள ஓம்கார சிவகுருவே! ஓம் உடலோடு உட்புகுந்து உள்ளாடும் வாசிபோல எம்முள்ளே உறைந்திட்ட உத்தமராம் சிவகுருவே! ஓம் ஐயனே! மெய்யனே! உம்திருவடி நிழலிலே மறுமையிலும் வணங்குதற்கு வரமொன்று தருவீரே! வற்றாத ஆழியிலே! சுழன்றாடும் கயல்போல பற்றறுத்த பரமனவர் கழுத்தினிலே நெளிந்தாடும் நாகம் போல! உளமதையே நிலைநிறுத்தி …

Continue reading

வாசியோக விழிப்புணர்வு கூட்டம் அனுமதிசீட்டு பெறும் நாள்

#‎மதுரை__சிந்தாமணி‬ ‪#‎சிவசித்தனின்__வாசியோகக்கலை‬ வாசியோக விழிப்புணர்வு கூட்டம் அனுமதிசீட்டு பெறும் நாள் ******************************************************************* அ. வாசியோக பயிற்சியில் சேரவிரும்பும் புதிய பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டியவைகள்…. 1. வாசியோக விதிமுறை விழிப்புணர்வு கூட்டத்திற்கு அனுமதி சீட்டை முதலில் பெறவேண்டும். 01.03.2015 (ஞாயிற்றுகிழமை) காலை 5 மணி முதல் 6 மணிவரை 2. ஒவ்வொரு நபரும் கையொப்பம் இட்டு அனுமதி சீட்டை பெறவேண்டும் . 3. ஒவ்வொரு நபருக்கு “ஒரு அனுமதி சீட்டு” தான் …

Continue reading

கணவனும் மனைவியும் இணைந்தே வாசி பயில வேண்டும். ஏன்?

கணவனும் மனைவியும் இணைந்தே வாசி பயில வேண்டும். ஏன்?   குடும்பத்தலைவனும், தலைவியும் கூடி வந்து கூட்டாக வாசிகலை செய்து தேவையற்ற கழிவை அகற்றி தேகமதை தெய்வமான வாசியுறையும் உடலாக மாற்றிவிட்டு! தாம்பத்தியத்தில் கூடும்போது உச்சநிலை தன்னை அடைந்து உண்மையான தாம்பத்தியத்தின் உன்னத உணர்வை உணர்ந்திடலாமே! தலைவனில்லாது தலைவியும் தலைவியில்லாது கணவனும் வாசிகலை புரியும்போது புரிதல் தன்மையது அவர்களுக்கு கிட்டாது! மாறாக மனக்குழப்பமே கிட்டிடுமே! இருவரும் இணைந்திங்கு வாசிகலை செய்வதாலே …

Continue reading

பயம் அறுக்கும் பரவொளியான …

பயம் அறுக்கும் பரவொளியான சிவசித்தன் பேரொளியான்   வாலிபப்பருவமதில் சுயஇன்பம் நாடியே! சுக்கிலத்தை பாழ்செய்து காமமதின் போதையிலே! தள்ளாடி உயிர்சக்தியதை இழக்கின்ற நல்புத்தியில்லா வாலிபனே! உம்எதிர்காலம் வேதனையே! வேதனையே! நித்தம்நித்தம் விந்துதனை வீணாக்கிபின் நொந்துநொந்து வேதனையில் வெட்கியே தலைகுனிந்து யாரிடம் சொல்வதென? எவர்தீர்ப்பார் இவ்வேதனையை? என்றெண்ணி ஏங்கியே! கலங்குகின்ற இளைஞர்களே! வாழ்விழந்த மனிதனுக்கும் புதுவாழ்வு தருகின்ற புண்ணியர் இருக்கின்றார் பூவுலக மாமணியாய்! மாமதுரை பதிதன்னில் நமைஎல்லாம் காக்கவே! குருபீடம் தாங்கியே …

Continue reading

வாசியை உணர்த்தும் சிவசித்தன்…

வாசியை உணர்த்தும் சிவசித்தன்   பிராணன் என்பது வெறும் மூச்சல்ல அற்புதமான ஆன்மசக்தி! அச்சக்தியினை இடவல நாசியறிந்து நாசியதில் வாசியான பிராணனை உள்ளேற்றி! உள்ளேற்றி உச்சியிலே தானேற்றி! சிவமும் ஆகி குருவும் ஆகி சிவகுருவாக என்னுள் தோன்றி சிவசோதியாய் ஒளிர்கின்ற ஒளியே! சுழுமுனையின் சூட்டை உணரவைத்த சிவசோதியே! எம் சிவசித்தனே! உம் தாழ் பணிகின்றேன்! வாழ்வதனை வாழத்தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! யாம் உணர்ந்த சிவம்தன்னை யாவரும் உணர வாசிதேக …

Continue reading

சிவசித்தனின்__வாசிதேகக்கலை‬

#‎சிவசித்தனின்__வாசிதேகக்கலை‬ ***************************************************************** அக எண்ணத்தின் படைப்பில் உருவாக்கும் வார்த்தையே, உண்மை உறவாகும் வார்த்தையை அறிந்துணர்.—-சிவசித்தன் ***************************************************************** எண்ணத்தின் உண்மை வார்த்தையே உன் தேகஉணர்வு, அதுவே அகத்தின் நெருப்பான உண்மையாய் ———சிவசித்தன் ***************************************************************** எண்ணத்தின் செயலை உன் அகமே, உயிராய் நிலையாய் உணர்வாய் உணர்த்துமே.—–சிவசித்தன் *****************************************************************